-10%

Uyirin Yathirai

In stock
0.00
(0 reviews)Write a review
978-93-5244-019-1
Price in points:81 points
8100
9000
You save: 900
This item is sold by
Store rating:
0.00
+
Uyirin Yathirai
In stock
0.00
(0 reviews)Write a review
அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள், முற்பிறவிச் சிந்தனைகள், பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் பிரதியாக மாறுகிறது. மாயை மறைய / வெளிப்படும் அப்பொருள்/ மாயை மறைய / மறைய வல்லார்கட்குக் / காயமும் இல்லை, கருத்தில்லை தானே என்ற திருமூலரின் தேடலை சதாசிவம், ராஜா, ராணி, லீலா, கோபு என்கிற பாத்திரங்களின் வாழ்க்கைக்குள் தேடிய முயற்சி ‘உயிரின் யாத்திரை’.
Average Star Rating:
0.00 (0 reviews total)
  • 5 stars
    0
  • 4 stars
    0
  • 3 stars
    0
  • 2 stars
    0
  • 1 star
    0
Have you used the product?
Tell us something about it and help others make the right decision
Show reviews with:
5 stars (0 reviews)
4 stars (0 reviews)
3 stars (0 reviews)
2 stars (0 reviews)
1 star (0 reviews)

No posts found

From the same Vendor

You may also be interested in