-50%

Enna ceppanka ni

In stock
0.00
(0 reviews)Write a review
81-89359-28-2
3500
7000
You save: 3500
+
Enna ceppanka ni
In stock
0.00
(0 reviews)Write a review

புதிய கிளிப்பாட்டு

உண்மையெல்லாம் பொய்யாகி பெய்யே மெய்யான உலகத்தில் பிறந்துவிட்டேன் கிளியே என்னருமைக் கிளியே நீதியெல்லாம் பிழையாகி அநீதிகளே சரியான சட்டிக்குள் சிக்கிவிட்டேன் கிளியே  என்னருமைக் கிளியே திருடனிங்கு தலையாரி தலையாரித் தரம் போச்சு எண்ணெய்யிலே பொரிக்கின்ற மீன்போல உணர்ச்சியற்று கிடந்தாலும்  கிடக்கலாமா ஒரு கள்ளி முள்ளாகி  சிலர் காலின் குத்தாமல் சீச்சீச்சி... எனப் பாடி பறக்கின்ற பச்சை நிறத் தங்கத் துண்டே உன் மூக்கினிலும் தீயின் முளை அது - சொண்டா நான் பாடும் கவிதைகளைப் பழங்களென்று நீ உண்டாலும் வயிற்றோட்டம் எடுக்காது குடற் புழுவைக் கொல்லும் கொல்லன் பட்டறையில் தீ வளைத்து அலகாகப் பொருத்தி உம்மோய்... பறக்கும் கிளி  என்ன செப்பங்க நீ

Average Star Rating:
0.00 (0 reviews total)
  • 5 stars
    0
  • 4 stars
    0
  • 3 stars
    0
  • 2 stars
    0
  • 1 star
    0
Have you used the product?
Tell us something about it and help others make the right decision
Show reviews with:
5 stars (0 reviews)
4 stars (0 reviews)
3 stars (0 reviews)
2 stars (0 reviews)
1 star (0 reviews)

No posts found

More items from us

-50%
In stock
81-87477-62-8
2000 4000
-50%
In stock
81-89359-64-9
2000 4000
-50%
In stock
978-81-89945-50-3
2500 5000
-50%
In stock
81-89359-36-3
2500 5000
-50%
In stock
978-81-89359-78-2
3000 6000
-50%
In stock
81-89359-30-4
3000 6000
-50%
In stock
81-87477-61-X
3000 6000
-50%
In stock
978-81-89359-84-3
3000 6000
-50%
In stock
978-81-89945-44-2
3000 6000
-50%
In stock
978-93-82033-51-6
3000 6000

Our best products