-10%

Thiraigalukku Appal திரைகளுக்கு அப்பால்

In stock
0.00
(0 reviews)Write a review
9788183681490
7200
8000
You save: 800

Minimum quantity for "Thiraigalukku Appal" is 1.

+
Thiraigalukku Appal
In stock
0.00
(0 reviews)Write a review
'ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைதான் இ.பா. இந்நாவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நாவல் மட்டுமே. ஆனால் யாரும் இதனை மேலோட்டமாக பார்க்கவில்லை. 1971-ல் தினமணி கதிரில் இதே நாவல் ஒரு தொடராக வெளிவந்தபோது ஏகப்பட்ட எதிர்ப்புகள், கண்டனங்கள். விளைவு? தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திரைகளுக்கு அப்பால் பொதிந்துகிடக்கும் நிதர்சனங்களை கண்ணோடு கண் பொருத்தி காண யாருக்குத்தான் துணிவு இருக்கும்? What happens to a woman who is born with a dark complexion? This novel makes a powerful record of the emotional travails of such a woman. On the surface it is just a novel, but careful readers will see layers and layers of meaning in the storyline. When it was published in 1971 in Dinamani daily, it was received with serious criticism, as a result of which it was stopped midway. Are you ready to face the harsh realities that are hidden in this novel?

Main features

Author:
Indira Parthasarathy
Average Star Rating:
0.00 (0 reviews total)
  • 5 stars
    0
  • 4 stars
    0
  • 3 stars
    0
  • 2 stars
    0
  • 1 star
    0
Have you used the product?
Tell us something about it and help others make the right decision
Show reviews with:
5 stars (0 reviews)
4 stars (0 reviews)
3 stars (0 reviews)
2 stars (0 reviews)
1 star (0 reviews)

No posts found

More items from us

-30%
6650 9500
-30%
7000 10000
-10%
In stock
9788184934144
ஆசிரியர்: சுஜாதா , Author: Sujatha
9000 10000
-20%
In stock
9788183689076
ஆசிரியர்: வோல்டேர் , Author: Voltaire
8000 10000
-10%
In stock
9788184933734
ஆசிரியர்: சுஜாதா , Author: Sujatha
9900 11000
-10%
In stock
9788184934595
ஆசிரியர்: சுஜாதா , Author: Sujatha
11700 13000
-10%
In stock
9788184934441
ஆசிரியர்: சுஜாதா , Author: Sujatha
12150 13500
-10%
In stock
9788183686273
12150 13500
-30%
In stock
9788183683746
ஆசிரியர்: சாவி , Author: Saavi
9800 14000