Kannadhasan Pathippagam was started in the year 1977 under the name “Geetha Samajam� by Kavingar Kannadhasan to promote Tamil books.Kavingar Kannadhasan is a well known Poet and Lyricist in Tamil and his contribution to the Tamil Literature are, 5000+ Film Lyrics, 6000+ Poems, 232+ Books, Epics, Novels, Essays, Dramas, Auto Biographies etc.
Kannadhasan Pathippagam has a strong hold on many self development books written by some of the famous authors. The other areas of expertise are Computer books, Cookery books, Books by Osho, Autobiography of leading personalities like Dr. A.P.J. Abdul Kalam (Former President of India), Mr. Akio Morita (Sony Corporation), Mr. Hendry Ford (Ford Motor Company) etc. have all been translated to Tamil.
Some of the well reputed Authors works published by Kannadhasan Pathippagam include Kavingar Kannadhasan, Dale Carnegie, Zig Zigler, Brian Tracy, Kris Cole, Dr.M.R.Kopmeyer, Burk Hedges, David Goh & Dexter Yeager (Network Marketing/MLM books), Walter Doyle Staple,... More
“எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே விடுத்த வாய்மொழிக் கெங்கெனும் வெற்றி...” எனும் பாரதியின் வீரியமிக்க வரிகளே என் வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய படிக்கட்டுகளாக வரித்துக்கொண்டேன். பாரதியின் தன்னம்பிக்கை வரிகள் மட்டுமே மூலதனமாய் கொண்டு சென்னை நோக்கிப் பயணம்... இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கும் கவிதா பப்ளிகேஷன் எனும் நிறுவனம். ஆரம்பம் முதலே அச்சகம், பதிப்பகம் என புத்தகம் சார்ந்த வேலையில் இருந்ததால் இன்னும் அதிக ஈடுபாட்டுடனும் அதிக முனைப்புடனும் இப்பதிப்புத் துறையில் தடம் பதிக்க முடிந்தது. ஆரம்பத்தில் சிறு சிறு புத்தகங்களை வெளியிட்ட கவிதா பப்ளிகேஷன் , இன்று எழுத்துலக ஜாம்பவான்களின் புத்தகங்களை வெளியிடுவதில் பெருமையும் , பெருமகிழ்ச்சியும் அடைகிறது. “படிக்க .. பரிசளிக்க .. பயன்பெற..” இதுதான் கவிதா பப்ளிகேஷனின் தாரக மந்திரம் நல்ல தரமான நூல்களைப் படித்து அந்நூல்களை மற்றவர்க்கு பரிசளித்து மகிழ்ந்து அனைவரும் பயன்பெற வேண்டும் எனும் நன்முயற்சி.. “கவிதாவின் கவின்மிகு வெளியீடுகள்” எனும் வரிகளுக்கு ஏற்ப புத்தகத்தின் தரம் (Quality) என்றும் உயர்ந்தே இருக்கும். மொழிபெயர்ப்பு நூல்கள்... More