-30%

Bioscope பயாஸ்கோப்

In stock
0.00
(0 reviews)Write a review
9788183681742
16800
24000
You save: 7200

Minimum quantity for "Bioscope" is 1.

This item is sold by
Store rating:
0.00
+
Bioscope
In stock
0.00
(0 reviews)Write a review
அசோகமித்திரனின் நிஜமான எழுத்து என்பது, அவரது ஒரு சொற்றொடருக்கும்அடுத்ததற்கும் இடையில் உள்ள மௌன இடைவெளிதான். எனவே, மிகக் கவனமான வாசிப்பைக் கோரும் எழுத்தாளர் ஆகிறார். இத்தனைக்கும், எந்த ஒரு பள்ளிப் பிள்ளையும் புரிந்துகொள்ளக் கூடிய விலைமதிப்பற்ற எளிமைதான் அவரது அடையாளமாக இருக்கிறது. கலைத்துறையைப் பற்றிய அசோகமித்திரனின் இந்தக்கட்டுரைகளும் மிக எளிமையாக எழுதப்பட்ட மிக நுணுக்கமான கட்டுரைகளே. ஜெமினி ஸ்டூடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சிலகாலம் பணியாற்றியிருக்கும் அசோகமித்திரன், ஒரு பார்வையாளராகத் தம் கண்களில் பட்டவற்றை அக்கறைமிக்க விமரி சகராகவும், சமூகப் பரிவுள்ள எழுத்தாளராகவும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். நாடகம் போன்ற வேறு சில நுண்கலைகள் பற்றிய அசோகமித்திரனின் கட்டுரைகளும் இந்நூலுக்கு சிறப்பு சேர்க்கின்றன.

Main features

Author:
Ashokamitran
Average Star Rating:
0.00 (0 reviews total)
  • 5 stars
    0
  • 4 stars
    0
  • 3 stars
    0
  • 2 stars
    0
  • 1 star
    0
Have you used the product?
Tell us something about it and help others make the right decision
Show reviews with:
5 stars (0 reviews)
4 stars (0 reviews)
3 stars (0 reviews)
2 stars (0 reviews)
1 star (0 reviews)

No posts found

From the same Vendor

-10%
In stock
9788184937220
ஆசிரியர்: சுஜாதா , Author: Sujatha
-10%
In stock
9788184936476
ஆசிரியர்: சுஜாதா , Author: Sujatha
11700 13000
-10%
In stock
9788184937237
ஆசிரியர்: சுஜாதா , Author: Sujatha
11700 13000
-10%
In stock
9789386737465
ஆசிரியர்: ஜெயபாரதி , Author: Jayabharathi
13500 15000
-30%
In stock
9789384149284
ஆசிரியர்: ஜெயமோகன் , Author: Jeyamohan
10500 15000

You may also be interested in