This item is sold by
Please sign in so that we can notify you about a reply
உலகத்தில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியவர்களில் முக்கியமான ஒரு இடத்தை வகிப்பவர் சுவாமி விவேகானந்தர். சாதாரண நரேந்திரனாக இருந்த அவரை சுவாமி விவேகானந்தராக்கியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்தான். விவேகானந்தரைத் தெரிந்திருக்கிற அளவுக்கு பலருக்கு பரமஹம்சரைத் தெரிந்திருப்பதில்லை. ஆனால் அந்த மகான் உலகுக்கு எடுத்துச் சொன்ன உண்மைகள் அநேகம். அவர் சொன்ன சின்ன சின்னக் கதைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கியிருக்கிறோம். இக்கதைகள் உங்களுக்கு உலகைப் பற்றிய தெளிவையும் பக்திப் பரவசத்தையும் அளிக்கும் என்று நம்புகிறோம்.
Main features
Author:
Radhakrishnan
No posts found